12-14-2005, 12:42 PM
ஸ்கையில இப்ப சிங்கள வெக்டோன் இலவசமா வருகுது.கொழும்பில் இருந்து செய்திகளை நேரடியாக சிங்களத்தில் ஒளி பரப்புகிறர்கள்.வேறு சிங்கள ஒளி பரப்புக்கள் லண்டனில் இல்லாத படியால் இதை இப் போது முயற்சிக்கிறார்கள் போல் உள்ளது.செய்திகள் அனைத்துமே சிங்கள இனவாதத் தொனியிலேயே வருகின்றன.
இங்கே வெக்டோனின் உரிமையாளர் சம்பந்தமாக பல கருத்துக்கள் கூறப்பட்டன.வெக்டோன் வேறு மொழிகளிலும் இங்கே வருகின்றது.அதன் உரிமையாளர்கள் யூத இனத்தைச் சார்ந்தவர்கள் என்றே கேள்விப் பட்டேன்,ஞானம் காட் விற்ற இலங்கையருக்கும் இவர்களுக்கும் இருந்த வியாபரத் தொடர்பினாலேயே தமிழ் ஒளிபரப்பு ஆரம்பிக்கப் பட்டது.இப்போது அது வியாபார ரீதியாக வெற்றி அளிக்காத படியால் மூடப் படுகிறது போல்.