12-14-2005, 11:59 AM
tamilini Wrote:ஒரு மனிதனது இயல்பான பேச்சிற்களும் செயல்களும் உங்களுக்கு சிரிப்பை உண்டு பண்ணியது என்று கதையில் குறிப்பிட்டிருந்தீர்கள் அதனால் தான் அதை சுட்டியிருந்தேன்.
Quote:±ÉÐ À¢ÃÉ, ¿£í¸û þó¾ì ¸¨¾¨Â§Â¡, ±Øò¾¡ÇâÉÐ ¸ÕòÐ츨ǧ¡ ±ñ½í¸¨Ç§Â¡ þýÛõ ºÃ¢Â¡¸ ÒâóÐ ¦¸¡ñ¼¾¡¸ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ¯í¸Ç¢üÌ ºÃ¢Â¡¸ ÒâÂõ Ũâø Ţš¾õ ¦¾¡¼Õõ...எனது கருத்து தெளிவில்லையா அவரது கதை தெளிவில்லையா என்று எதையும் நான் குறிப்பிடவில்லை. தெளிவற்றதை தெளியவைப்பது எழுத்தாளரது கடமை என்றேன். எனது கருத்து தெளிவில்லை என்றால். அதை தெளிந்து அறிந்து எழுத்தாளர் கருத்தை வைத்து என்னையும் தெளியவைத்தார் . இதில் இரண்டிலும் தெளிவற்றிருப்பது தற்பொழுது நீங்கள் தான். முதல் தெளிவு பெறுங்கள்.
Quote:«ó¾ ¿¢¨Ä¢ġ ®Æô ¦Àñ þÕ츢ȡû? ±ýÈ¡ø §ÅÚ ±ó¾ ¿¢¨Ä¢ø þÕì¸ §ÅñÎõ ±ýÚ ±¾¢÷À¡÷츢ȣ÷¸û ±ýÀо¡ý ±ý §¸ûÅ¢! ¨ºü «ÊôÀÐõ ¸¡¾Ä¢ôÀÐõ ¯í¸û À¡÷¨Å¢ø Áð¼õ ¾ðΞ¡¸ ¦¾Ã¢ó¾¾¡¸ ÜȢ¢Õ츢ȣ÷¸û. «Ð ²ý ±ýÀо¡ý ±ÉÐ «Îò¾ §¸ûÅ¢! ´Õ §Å¨Ç «ó¾ô ¦Àñ¨É ¡Ƣø ÅóÐ ¸ÕòÐ ±ØÐÀÅḠ¸¡ðÊ¢Õì¸ §ÅñÎõ. «ôÀÊ ¸¡ðÊÉ¡ø ¾¡ý «Åû ®Æô¦ÀñÉ¡¸ þÕì¸ ÓÊÔõ ±ýÚ ±¾¢÷À¡÷츢ȣ÷¸§Ç¡? ²ü¸É§Å ´ÕÅ÷ ¡Ƣø ÅóÐ ¸ÕòÐ ±Æ¢¾¢É¡ø¾¡ý ¾Á¢Æ¡÷Åô À¨¼ôÀ¡Ç¢Â¡¸ þÕì¸ ÓÊÔõ ±ýÚ ÜȢŢð¼¡÷. þÐ §Å¨È¡?[/quote]
சாணக்கியன் சைற் அடிப்பதும் காதலிப்பதும் தவறென்று எங்காவது கூறியிருக்கிறனா..?? நீங்களே திரித்து ஏதாவது நினைத்துக்கொண்டால் நான் பாடா..?? விளக்கமில்லாத உங்கள் நிலை நிலைக்கு யாரை குற்றம் சொல்வது..?? ஈழப்பெண் அந்த நிலையில் இல்லை என்றால் வேறை எந்த நிலையில் நிற்கிறாள் என்பதை ஆராயலாம்.
Quote:¿¡ý ¦¾Ç¢Å¡¸ò¾¡ý þÕó§¾ý. ¿£í¸û ¾¡ý ¯í¸û Ó¾üÀ¾¢Å¢ø ¿¡ý ÜȢ¨¾ ¾Åھġ¸ ÒâóÐ ¦¸¡ñÎ À¾¢ø ¸ÕòÐ ±Ø¾¢ÔûÇ£÷¸û. «¾É¡ø ¦¾Ç¢Å¡ì¸ ÓüÀð§¼ý. ¿¡ý ÜÈ¢ÂÐ ¯í¸û Å¢Á÷ºÉò¾¢ø(ÌüÈðÊø) ¦¾Ç¢Å¢ø¨Ä ±ýÀ¨¾. ¿£í¸û ÒâóÐ ¦¸¡ñ¼Ð ¯í¸Ç¢üÌ ¸¨¾Â¢ø ¦¾Ç¢Å¢ø¨Ä¦ÂýÚ. §ÁÖõ, ±ÉÐ Ó¾üÀ¾¢Å¢ø §Á§Ä ¿£Ä ±Øò¾¢ø ¯ûÇ “¯í¸Ç¢üÌ” ±ýÀÐ ¾Åھġ¸ Å¢¼ôÀðÎûÇÐ. «¨¾ ¸¾¡º¢Ã¢Â÷ ¾Åھġ¸ ÒâóÐ ¦¸¡ñÊÕ󾡸 ÁÉõ ÅÕóи¢§Èý.
_________________
சாணக்கியன் எழுத்தாளனுக்காய் நீங்கள் புரியவைப்பதில் மகிழ்ச்சி. ஆனால் நான் வைத்த கருத்துக்களை நீங்கள் சரியாக. உள்வாங்கிக்கொள்ளவில்லை. எழுத்தாளர் உங்களை தனது ஆக்கம் தொடர்பான கருத்துக்களுக்கு நீங்கள் பதிலளிப்பீர்க்ள என்று உத்தியோகபு}ர்வமாய் எழுதினால் இனி உங்கள் கருத்திற்கு பதில் வைப்பேன். நமக்கு வேறை வேலையில்லையா? ஆக்கத்திற்கு உரியவருக்கு கருத்து வைக்க வேண்டியது எனது கடமை சும்மா சிண்ணுகளிற்கு பதில் வைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை..?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

