12-14-2005, 11:40 AM
லண்டனை மையமாக கொண்டு இயங்கி வந்த வெக்ரோன் தொலைக்காட்சி சேவை மூடப்படுகிறது. கொட்பேர்ட் (hotbird) ஊடாக ஒளிபரப்பப் பட்டுவந்த தமிழ்சேவை 08.12.2005 தினத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது லண்டலில் உள்ள மக்கள் பார்க்க கூடியவகையில் ஸ்கை (sky network) ஊடாக மட்டும் ஒளிபரப்பாகிறது. இதுவும் இன்னமும் சில தினங்களில் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ் சேவை பொறுப்பாளர் பணியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
லண்டனை மையமாக கொண்டு தமிழ் உட்பட நான்கு மொழிகளில் ஒளிபரப்பு சேவையினை மேற்கொண்டு வந்த வெக்ரோன் தொலைக்காட்சியானது செய்திகளை முதன்மை படுத்தி தமது தமிழ் சேவையினை ஒளிபரப்பி வந்தனர். இலங்கை மற்றும் அகில உலக அரசியல் தெரிந்தவர்கள், நன்றாக தமிழ் உச்சரிக்கின்ற அறிவிப்பாளர்களை மதிக்காது தொழிற் நுட்பத்தினை, சினிமாவினை மட்டும் உதவியாக கொண்டு சேவையினை நடத்தினால் மக்கள் விரும்பிபார்ப்பார்கள் என மக்களை தவறாக எடைபோட்டமை தற்பொழுது உரிமையாளருக்கு புரிந்துள்ளது. வருடத்திற்கு 55 யுூரோக்கள் வருட கட்டணம் என அறிவித்தல் விடுத்தும் மக்கள் வெக்ரோனை நிராகரித்துள்ளார்கள். இது உண்மையா??????
அதுதான் எங்கடை சிவகாமி அக்கா தீபத்திலை தலைக் காட்டுறா போல கிடக்கு.......

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>