12-09-2003, 05:06 PM
இப்படிப்பார்த்தால்.. பெற்றோருக்கு பிள்ளைகள் அடிமையா? முதலாளிக்குத் தொழிலாளி அடிமையா? சட்டங்களுக்கு மனிதர் அடிமையா? ஒவ்வொரு மொழியையும் இப்படித்தான் எழுதவேண்டும் எனச் சொல்லப்படுகிறதே.. ஆகவே எழுத்துக்களுக்கு எழுதுபவர்கள் அடிமையா? ஆகவே அடிமை என்று நினைத்தால் எல்லாம் அடிமையாகத்தான் தென்படும். அததை அதற்கேற்றபடி செய்தால்தான் ஆக்கம் உருவாகும் என நினைத்தால் ஆக்கம்தான் பிறக்கும். எனவே நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கிறது. :wink:
.

