12-14-2005, 08:33 AM
Quote:தலைவரை யார் கொன்றார்கள் என்பதை விடுங்கள்.அது உங்க ஆட்களாக இருந்தால் ஏன் அவங்க தமிழ்நாட்டில வச்சு அத செஞ்சாங்க. நாங்க இந்தியர் என்ற ஒரு தேச ஒருமைப்பாட்டோட வாழப்பழகியிருக்கோம். அப்படியிருக்க இப்படி ஒரு தேசியத்தலைவரை தமிழ்நாட்டு மண்ணில வச்சுப் பலிஎடுத்தா வடக்கில இருக்கிறவன் என்ன நினைப்பான்? தமிழ்நாட்டுத் தமிழன் இந்திய நாட்டுக்குத் துரோகம் பண்ணிட்டான்னுதானே? பாதுகாப்பு இல்லை என்று அதிகாரிகள் சொல்லவும் தலைவர் எங்கட தமிழ்மண் தன்னைப்பாதுகாக்கும் என்றுதானே வந்தார். அப்படிப்பட்டவர இங்க வச்சுக்கொன்னதை நாம ஏத்துக்கல. உங்க ஆக்க வேணும்னா வேற ஸ்டேட்ல போய் இதைப் பண்ணியிருந்தால் ஒருவேளை ஏத்துப்பமோ என்னவோ" ஜஃடிஸஎன்று அவர்கள் சொன்னது என் நெஞ்சைத் தொட்டதுvasampu
இந்த விவாதம் எங்கெல்லாமோ போய் கடைசியில் இராசீவ் கொலையில் வந்து நிக்கிறது பரவாயில்லை ஆனாலும் இங்கு பலர் ஏன் இந்திய பத்திரிகைகள் அரசியல் வாதிகள் என்று பலரும் இங்கு இந்திய பிரதமர் இராசீவை கொண்று விட்டார்கள் என்று ஒலம் போடுகிறார்கள் இராசீவ் கொல்லபடும் போது அவர் இந்தியாவின் பிரதமர் அல்ல காங்கிரசின் தலைவர் மட்டுமே பிரதம வேட்பாளர் அதுதவிர வசம்பு சொன்னது போல அவர்களது தலைவரை செமத்தது அவர்மனதை தொட்டிருக்கலாம் காரணம் தமிழ் நாட்டில் இன்னமும் தாயை மதிக்காது தலைவனிற்கு கொடி பிடிக்கும் பலர் இன்னமும் இருக்கதான் செய்கிறனர்.எங்கேயோ பிறந்த வடநாட்டு hலைவனிற்காய் இவ்வளவு கவலைப்படும் அந்த தமிழ் உறவு அருகில் தன் இனம் தன்மொழி தன் இரத்தம் கொல்லப்பட்டபோதும் கவலையடைந்ததா? அந்த சம்பவங்கள் உங்கள் மனதையும் தொட்டதா ஒரு நிமிடம் சிந்தித்து பதில் சொல்லுங்கள்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

