12-14-2005, 06:29 AM
நன்றிகள் குருவிகள் இந்த அருமையான கட்டுரையை இங்கு இனைத்தமைக்கு.
அந்த கட்டுரையில் சொன்னது அனைத்தும் நிஐமாக நடக்கின்ற உண்மைகள்.
பலருக்கும் மிகவும் கெளரமான பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்னார் அவர்களின் தகுதிகளை எடை போடும் போது சிறந்த குடும்ப தலைவர் அல்லது தலைவி என்ற பட்டத்திற்கே அருகதையற்றவர்களாக இருக்கின்றார்கள். இப்போது நீ எனக்கு பட்டத்தை தா நான் உனக்கு தருகின்றேன் என்ற நிலைமை தான். கெளவரமான மதிப்புக்குரிய பல பட்டங்கள் இவர்களால் சிறுமை படுத்தப்படுகின்றது.