12-14-2005, 06:05 AM
வணக்கம் வசம்பு
உங்களுடன் சண்டைக்கு வரவில்லை. இருந்தாலும் யாழ்களத்தில் உங்களைக் கண்ட நாள் முதல் குடையும் ஒரு மனக்கவலை. நீங்கள் மனதைத் தொடுவதைப் பற்றி சொன்னதால் எழுந்த கேள்வி. உங்களுக்கு எப்படியான விடயங்கள் மனதை ஆழமாகப் பாதிக்கும்? எப்படியான மக்கள் கொல்லப்படும் போது மனதில் வலிக்கும்?
தயவு கூர்ந்து, வழமை போல மற்றவர்களைச் சாடாமல், கேள்வியில் இருந்து வழுவாமல் பதில் சொல்லமுடியுமென்றால் மட்டும் சொல்லுங்கள்? இல்லாவிட்டால் வேண்டாம்.

[size=14] ' '