12-13-2005, 11:14 PM
குருவி அவர்கள் கதையின் ராஜீவ் காந்தி விடயத்தையும் சுட்டிக்காட்டி எழுதியதால் என்மனதைக் குடைந்து கொண்டிருந்த ஒரு இந்தியச் சகோதரியின் ஆதங்கத்தையும் அப்படியே இங்கே தருகின்றேன். அதனை வாசித்து நீங்களும் அதன் நியாயத்தை முடிந்தால் ஊகியுங்கள்.
<b>தலைவரை யார் கொன்றார்கள் என்பதை விடுங்கள்.அது உங்க ஆட்களாக இருந்தால் ஏன் அவங்க தமிழ்நாட்டில வச்சு அத செஞ்சாங்க. நாங்க இந்தியர் என்ற ஒரு தேச ஒருமைப்பாட்டோட வாழப்பழகியிருக்கோம். அப்படியிருக்க இப்படி ஒரு தேசியத்தலைவரை தமிழ்நாட்டு மண்ணில வச்சுப் பலிஎடுத்தா வடக்கில இருக்கிறவன் என்ன நினைப்பான்? தமிழ்நாட்டுத் தமிழன் இந்திய நாட்டுக்குத் துரோகம் பண்ணிட்டான்னுதானே? பாதுகாப்பு இல்லை என்று அதிகாரிகள் சொல்லவும் தலைவர் எங்கட தமிழ்மண் தன்னைப்பாதுகாக்கும் என்றுதானே வந்தார். அப்படிப்பட்டவர இங்க வச்சுக்கொன்னதை நாம ஏத்துக்கல. உங்க ஆக்க வேணும்னா வேற ஸ்டேட்ல போய் இதைப் பண்ணியிருந்தால் ஒருவேளை ஏத்துப்பமோ என்னவோ" </b>என்று அவர்கள் சொன்னது என் நெஞ்சைத் தொட்டது.