12-13-2005, 10:57 PM
Quote:மகனே <b>சயனைட்</b> குப்பிதான் உனக்கு ஜாக்கிரதை.
<span style='font-size:22pt;line-height:100%'>\"சயனைட்\" உயிரை நொடியில் பறிக்கக் காரணம் என்ன?
சுருக்கமாக, உடலில் உள்ள உயிர்காக்கும் ஆக்ஸிஜனை சயனைடு செயலிழக்கச் செய்துவிடுகிறது. அதன் காரணமாக, மூளையில் சுவாசத்தை இயக்கும் நரம்பு மண்டலம் செத்துப்போய்விடுகிறது. இதயமும் ஆக்ஸிஜன் இல்லாமல் வேலை செய்வதை நிறுத்துகிறது. தக்குனூண்டு சிட்டிகை போதும்... பத்து விநாடியில் மயக்கம்; ஒரு நிமிடத்துக்குள் மரணம்.
மாற்று மருந்து உண்டு (Antidote). ஆனால், ஒரு நிமிடத்துக்குள் எங்கே ஓடுவது? ஆப்பிள், ப்ளம் பழம், செர்ரி, பீச், பாதாம் போன்றவற்றில் இயற்கையாகவே சயனைடு உண்டு & மிக மிக நுணுக்கமான அளவில்! அது அந்த பிரத்யேக ருசியைத் தருவதற்காக! செத்தவர் வாயருகே பாதாம் வாசனை வந்தால், அநேகமாக சயனைடுதான் வில்லன்! </span>
நன்றி: விகடன் மதன் கேள்வி பதில்

