Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கதையும் கானமும்
#19
கீதா Wrote:சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை ?
அவள் பணக்காரகுடும்பத்தைச் சேர்ந்தவள்
அவள் படித்துக் கொண்டு இருக்கிறால்
அவன் வறுமை அவன் ஒரு கடையில்
வேலை செய்கின்றான் அவளின் பெயர் உமா
அவனின் பெயர் சிவா உமா சிவா நின்று வேலை செய்யும்
கடையில்த்தான் பொருட்கள் வேண்டப்போவால்
இப்படி பொருட்கள் வேண்டப்போறன் என்ற உமா சிவாவின் மனதில் இடம் பிடித்தால் சிவாவும் உமாவும் காதலிக்க ஆரம்பித்தார்கள் ?


உமா --? சிவா நீ ஏன் இப்படி வேலைசெய்கின்றாய் நல்லவேலை எடுத்து செய்

சிவா--? நான் படிச்ச படிப்புக்கு இப்படித்தான் வேலை செய்யலாம்

உமா --? சரி சிவா இன்று படம் பார்க்கப்போவோமா

சிவா -? உமா எனக்கு வேலை இரவு 11மணிக்குத்தான் முடியும் கோவிக்காதே நேரம் கிடக்கேக்கிலை வாறேன்

உமா--?எப்ப நான் கேக்கின்ற நேரம் எல்லாம் வாறாய் உனக்கு வேலைதானே முக்கியம்

சிவா--? உமா உனக்கு என்ன பொறுப்பு இருக்கு ஆ சொல்லு நான் தானே அம்மாவையும் தங்கையையும் வைத்து பார்க்க வேனும் உனக்குத் தெரியும் தானே

உமா--? சுத்தம் சுத்தம் நான் நாளைக்கு வந்து உன்னுடன் கதைக்கின்றேன் இப்போ போறேன்

சிவா--? சரி உமா போயிற்று வா

உமா கேக்கின்ற இடம் எல்லாம் என்னால போகமுடியவில்லை என் நிலமை உமாக்கு தெரியாது எப்படி புரிய வைக்கப்போறனோ தெரியாது ?என்று சிவா மனம்கலங்கினான்

சிவா--? என் தங்கச்சியை ஒரு கரைசேர்க்கும் வரை எனக்கு நின்மதி இல்லை அம்மா பாவம் நான் தானே அம்மாவை பார்க்க வேனும்

அம்மா அம்மா என்தன் ஆருயிரே நீயும் நானும்
எந்தன் ஓருயிரே

மறு நாள் காலை உமா வருகின்றால்

உமா--? சிவா இன்று உன்னிடம் தனியாக பேசவேண்டும்
சிவா--? சரி உமா நாளைக்கு எனக்கு வேலைஇல்லை பேசுவோம்
உமா -? சரி நாளைக்கு நான் வாறேன் இப்ப போறன்
சிவா.--? சரி உமா

மறுநாள் உமாவும் சிவாவும் சந்தித்தார்கள்

உமா..? சிவா எங்கள் காதல் யாருக்கும் தெரியாது 1வருடம் ஆச்சு எனி என் அம்மாவுடன் சொல்லி கலியாணம் செய்வோமா

சிவா ..? என்ன உமா விசர்க்கதை கதைக்கின்றாய் உனக்கே தெரியும் எனக்கு ஒரு தங்கை இருக்கு என்று நான் அவளை ஒரு கரை சேர்க்க மட்டும் நான் என் கல்யாணத்தை நினைத்துப் பார்க்க மாட்டேன்

உமா--? என்ன சிவா இப்படி ஒரு குண்டப்போடுகின்றாய் உனக்கு நான் முக்கியமா உன் தங்கைமுக்கியமா இங்க பார்சிவா நீ முதலில் கல்யணம் செய்திற்று பிறகு உன் தங்கைக்கு செய்து கொடு

சிவா--? இல்லை உமா நான் முதல் கல்யாணம் செய்து விட்டால் என் தங்கையை கரைசேர்ப்பேன் என்று எனக்கு நம்பிக்கை இல்லை

உமா கோவத்துடன் சிவாவின் மீது மோதினால்

உமா..?சிவா உனக்கே தெரியும் என்னைப் பற்றி எனி நீ கதைக்காதே

உமா கோவத்துடன் போய்விட்டால்
சிவா--? உமா நில்லு போகாதே

காதல் றோஐhவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான் கண்முடிப் பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ
சொல் சொல்


1மதம் ஆச்சு உமா சிவாவைப் பார்க்க வந்ததே இல்லை
உமாவின் தாய்க்கு காதலித்த விசையம் தெரிய வந்தது

உமாவின் தாய் தகப்பன்?--உமா இங்க பாரம்மா நீ எங்களுக்கு ஒரு பிள்ளை அவன் யாரோ நீ அவனை மறந்திடு உனக்கு கனடாவில் மாப்பிள்ளை பாத்திருக்கிறன் நீ இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லாதே அவன் எங்களை மாதிரி நல்லாய் வைத்துப் பாப்பான் ஆனால் சிவா நல்லாவைத்துப் பாப்பான? நீ படிச்சனி சிந்தித்துப் பார்?உமா நாங்கள் நீ நல்ல இருக்கம் என்று தான் எங்கள் ஆசை

உமாவின் மனதை தாய் தகப்பன் மாத்தினார்கள்

உமா--? அம்மா உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா நீங்கள் சரி என்றால் நான் கனடா போறேன்

உமா சிவாவை சந்தித்தால் பேசினால்

சிவா --? உமா என்னாச்சு சொல்லு
உமா ..? அழுதுகொண்டு சிவா நான் உன்னிடம் ஒன்று சொல்லனும்
சிவா--? சொல் சொல் உமா என்ன என்ன
உமா ..? எனக்கு கனடாவில் கல்யாணம் பேசி இருக்கு நான் கனடா போகப்போறன் என்னை மறந்திடு சிவா

சிவா ..?உமா நீ சொல்லுறது உன்மையா
உமா..? உன்மை தான்
சிவா--? அப்ப எங்கள் காதல் என்ன
உமா..? உன்னால உன் குடும்பத்தை வைத்துப் பார்க்கவே ஏலாது என்னை எப்படி நல்லாய் வைத்துப் பார்ப்பாய் சொல்
சிவா--? என்னால என்னை வைத்துப் பார்க்க முடியும் உமா தயவு செய்து என்னை விட்டுப் போகாதே உமா

உமா--? என் அம்மா அப்பா ஆசைப் படி நான் கனடா போனால் நல்லாயிருப்பேன் உன்னட்ட வந்தால் நல்லாய் இருக்க மாட்டேன் சிவா என்னை எனி நினைத்துப் பார்க்காதே இதுதான் கடசி சந்திப்பு

என்று உமா சொல்லி விட்டு போய்விட்டால்
சிவா திகைத்துப் போய் நின்றான்

நிலவே நிலவே ------
நிலவே நிலவே நீ யாருக்குச் சொந்தமடி
வானத்துக்கா இல்லை மேகத்துக்கா உன்னை நான்
கேக்கின்றேன்

சிவா--? உமா இப்படி கதைக்க மாட்டால் என்னாச்சு என் உமாவுக்கு? என்று உமா வீட்டை போனான் உமா உமா வெளியில் வாஎன்று Üப்பிட்டான் உமா தாய் தகப்பன் வெளியில் வந்து சிவாவை அடிக்காத குறையாக வெளியில் விரட்டினார்கள்
உமா இப்படி மாறி விட்டால்


பெண்கிளியே பெண்கிளியே
பாடுகின்றேன் ஒரு பாட்டு
பாட்ட வரிபுரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாத்து
வாய்மொழி எல்லாமே வாய்மையில்
சொல்லாது பெண்கிளி பொய் சொன்னால்
ஆண் கிளி தாங்காது


சிவா உமாவை மறக்க முடியாமல் குடிக்த் தொடங்கிவிட்டான்
உமா கலியாணம் செய்து கனடா போய் விட்டால்
சிவாவின் நிலமையைப் பாத்து தாயார் அழுதார்
சிவாவின் நிலமை எனி குடிதான்





நல்hயிருக்கு கீதா உங்கள் கானம் தொடர்ந்து எழுதுங்கள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

----------------------------------------------------
Reply


Messages In This Thread
[No subject] - by கீதா - 12-03-2005, 09:21 PM
[No subject] - by iruvizhi - 12-03-2005, 09:24 PM
[No subject] - by RaMa - 12-03-2005, 09:24 PM
[No subject] - by Selvamuthu - 12-03-2005, 09:50 PM
[No subject] - by inthirajith - 12-03-2005, 11:34 PM
[No subject] - by tamilini - 12-03-2005, 11:41 PM
[No subject] - by sOliyAn - 12-04-2005, 01:27 AM
[No subject] - by ப்ரியசகி - 12-04-2005, 02:00 PM
[No subject] - by கீதா - 12-04-2005, 03:31 PM
[No subject] - by SUNDHAL - 12-04-2005, 06:08 PM
[No subject] - by vasisutha - 12-04-2005, 06:52 PM
[No subject] - by shanmuhi - 12-04-2005, 08:55 PM
[No subject] - by கீதா - 12-05-2005, 07:55 PM
[No subject] - by கீதா - 12-10-2005, 10:08 PM
[No subject] - by Mathan - 12-10-2005, 11:12 PM
[No subject] - by kuruvikal - 12-10-2005, 11:19 PM
[No subject] - by கீதா - 12-13-2005, 07:51 PM
[No subject] - by Remo - 12-13-2005, 09:29 PM
[No subject] - by Rasikai - 12-15-2005, 10:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)