12-13-2005, 08:29 PM
jcdinesh Wrote:அன்பே....
இரண்டில் ஒன்று சொல்லி விடு
உன் பதிலைக் கேட்டுத்தான் -நான்
முடிவு சொல்ல வேண்டும்...
ஏனனில் என்னை மிகவும் நேசிக்கும்
இன்ஓருத்தி என் பதிலுக்காக
காத்திருக்கின்றாள் நெடுகாலமாய்....
அவள் பெயர்....மரணம்....
உங்கள் கவிதை நல்லாயிருக்கு நன்றி தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

