12-13-2005, 11:14 AM
வாங்கோ செந்தில் களத்தில் கண்டதில் மகிழ்ச்சி.
தமிழ் எழுத ,எழுதப் பழகி விடும்.
உங்கள் கருத்துக்கள்,ஆக்கங்களை தொடர்ந்து எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.
என்றும் உண்டு எமது ஆதரவு.பயப்பிடாமல் எழுதுங்கள் உங்கள் கருத்துக்களை.