12-13-2005, 10:33 AM
jcdinesh Wrote:உண்மைக் காதல் கை கூடினல் மகிழ்ச்சி.....
இலடலனா சாவதே மேல்...
உங்களிற்கு உண்மைக்காதல், ஆனால் நீங்கள் காதலிப்பவரிற்கு அது வேறுயாராவதாயிருந்தால்
அப்போதும் உங்களின் மற்றையவள் அதாவது மரணம் காத்திருப்பாள், ஆனால் இவளோ தன்னால் ஒருவன் இறந்துவிட்டானே என்று சங்கடத்துடன் இருப்பாளே, இதுதான் உண்மைக்காதலா??? :roll:
தன்காதலி தனக்குக் கிடைக்காதிருப்பினும் அவள் மகிழ்வாய் இருக்கவேண்டும் என நினைக்கும் உள்ளமே அவளைக் காதலிக்கும் உள்ளம் என்பது என் நிலைப்பாடு.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

