12-13-2005, 06:22 AM
இணைந்தது: 16 ஐப்பசி 2004
கருத்துக்கள்: 1320
வதிவிடம்: ளுறவைணநசடயனெ
எழுதப்பட்டது: செவ்வாய் மார்கழி 13இ 2005 12:41 யஅ Pழளவ ளரடிதநஉவ:
-----------------வசம்பு எழுதியது---------------------------------------------------------------
மோகன்தாஸ் எழுதியது ஒரு பக்கக் கதை ஆனால் அதைப் பற்றிய விமர்சனங்கள் ஏன் சிந்தபாத் கதை போல் தொடர வேண்டும். எனவே எல்லோரும் சந்தோசமாக விட்டுவிடுவோம். பக்கத்தைப் புூட்டினால்த்தான் நிறுத்துவோம் என்று அடம் பிடிக்காதீர்கள். அஜிவன் சொல்லியது போல் பலருக்கு மோகன்தாஸின் கதையே மறந்து விடப்போகின்றது.
சரியாக எழுதீனீர்கள்! நீங்களும் அஜீவன் அண்ணாவும் பக்க சார்வின்றி எவ்வளவு எழுதியும் சிலர் புரிய மறுக்கின்றனர். என்ன செய்ய யாழில் எழுத்து சுதந'திரம் எல்லோருக்கும் இருக்கிறது அதனால் சிலர் கதையை வாசித்து கதை விழங்குகிறதோ இல்லையோ கருத்தை எழுதிவிடுகிறார்கள். கசப்பானதாக இருப்பினும் மெண்டு விழுங்க வேண்டியதுதான். உண்மையை புரிய வைக்க போய் குற்றவாளி கூண்டில் நிற்கும் உங்கள் நிலையையும் அஜீவன் அண்ணாவின் நிலையையும் பார்கும் போது. பேசாமல் வாயை மூடிக்கொண்டிருப்பதே மேல் என தோன்றுகிறது. துணிச்சலான உங்கள் முயற்சி தொடர்க.

I dont hate anyland.....But Ilove my motherland