12-13-2005, 04:17 AM
Saanakyan Wrote:siluku Wrote:.அவவும் , நீங்களும் இந்தக் களத்தில 20,000 கருத்து எழுதி இருக்கியள்,இது எவ்வளவு பெரிய சாதனை.உந்தப் பூனைக் குட்டிக்கு இதெல்லாம் தெரியுமா?எங்கட அக்காவும்,அண்ணாவும் யாழ்க் களத்தின்ட இரண்டு தூண்கள் மாதிரி.அதோட அவயள் மற்றப் பேருகளிலா எழுதிறதுகளையும் சேத்தா யாழ்க் களத்தில 70 வீதம் அவை எழுதின கருத்துக்களா இருக்கும்.
´Õ§Å¨Ç þÃñÎ §ÀÕ§Á ´ÕÅḠþÕó¾¢ð¼¡ø? º¡¾¨É§Â¡ º¡¾¨É! ¡ú ¸Çò¾¢ø ±øÄ¡§Á Á÷Áõ ¾¡ý!
Saanakyan Wrote:தூயவன் Wrote:[quote=Saanakyan]´Õ§Å¨Ç þÃñÎ §ÀÕ§Á ´ÕÅḠþÕó¾¢ð¼¡ø? º¡¾¨É§Â¡ º¡¾¨É! ¡ú ¸Çò¾¢ø ±øÄ¡§Á Á÷Áõ ¾¡ý!நிச்சயமாக மர்மம் தான். ஆனாலும் ஒரு விடயம். 4 கருத்திலேயே நீங்கள் துள்ளிக் குதிக்கும் போது ஏற்கனவே உள்ள, ஆனால் வேறு பெயரில் வரும் கள உறுப்பினர் என்ற உண்மை மட்டும் தெளிவாக தெரிகின்றது. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ӾĢø º¢Ä ¿¡ð¸Ç¢üÌ þíÌûÇÅ÷¸Ç¢÷Ì ºÄ¡õ §À¡ðÎ ¸ÕòÐ ±Ø¾¢Å¢ðÎ «¾üÌô À¢ýÉ÷¾¡ý ±ÉÐ ¸Õò¨¾ ¨Åì¸Ä¡õ ±ýÀо¡ý ¡ú¸Ç ÅÆ¨Á§Â¡? þÐ Òâ¡Áø ӾĢ§Ä§Â ±ÉÐ ¸Õò¨¾ ¨ÅòРŢ𧼧É!
சலாம் போடுவது, போடாதது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனாலும் விவாதத்தின் சாரம்சத்தில் இருந்து விலத்தி தனிப்பட்டரீதியில் சிலுக்குவும், நீரும் கதைத்ததைத் தான் நான் சுட்டிக்காட்டினேன். இருந்தாலும் மோகனதாஸ்சையும் மறைமுகமாக தாக்கப்பட்டதால் தான் அவரிடம் மறுப்புக் காட்டியிருந்தேன்.
குறிப்பு: இந்த சந்தர்ப்பத்தை வைத்து தங்களை காதாநாயகர்களாக காட்ட விரும்புபவர்கள் தாராளமாக காட்டி கொள்ளலாம். என்னிடம் இருந்து அதற்கு புூரண ஒத்துழைப்பு கிடைக்கும் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

