12-13-2005, 03:34 AM
அப்பு என்ன இவ்வளவு லேட்டா போட்டுது, சரி ஒரு குமர் ஒன்று கரைசேருது என்று சந்தோசப்படுறம்.
அப்பு நான் அறிஞ்சவரைக்கும் அவவுக்கு சுவிஸ் குடி உரிமை இருக்கிறதால ஒருபிரச்சனையும் இல்ல, நீங்கள் லண்டனிலயும் இருக்கலாம் அவவோட சுவிசிலும் இருக்கலாம், அப்புக்கு எது வசதியோ அதன் படி செய்யலாம், நீங்கள் அங்க போறதென்றால் அவ ஸ்பொன்சர் பண்ணனும், அவ லண்டனுக்கு வாரதென்றால், அப்பு கஸ்ரப்படதேவையில்ல, அப்பு விரும்பினால் பெனிபிட்டிலும் இருக்கலாம். கலியானம் கட்டிப்போட்டும் ஓடிப்போகலாம் சுவிசுக்கு ஓடிப்போயும் கலியானம் கட்டிக்கலாம் சுவிசில் அப்பு.
இந்தியாவில் போயும் கட்டலாம். ஒருபிரச்சனையும் வராது எதுக்கும் நாலு இடத்தில் விசாரியுங்கோ. பிறகு சொல்லக்கூடாது யாழ்களத்தில் ஒன்று என்னை கவுத்து போட்டுது என்று. அப்புக்கு திருமண வாழ்த்துக்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

.
.
.