12-13-2005, 12:41 AM
[b]மோகன்தாஸ் எழுதியது ஒரு பக்கக் கதை ஆனால் அதைப் பற்றிய விமர்சனங்கள் ஏன் சிந்தபாத் கதை போல் தொடர வேண்டும். எனவே எல்லோரும் சந்தோசமாக விட்டுவிடுவோம். பக்கத்தைப் புூட்டினால்த்தான் நிறுத்துவோம் என்று அடம் பிடிக்காதீர்கள். அஜிவன் சொல்லியது போல் பலருக்கு மோகன்தாஸின் கதையே மறந்து விடப்போகின்றது.

