12-12-2005, 03:26 PM
Danklas Wrote:suddykgirl Wrote:ஓஓ அங்கிள் இவை என்ன உங்கள் வீட்டு உலக அழகிகளோ?
கவனம் பிறகு வீட்டில் சாப்பாடு கிடைக்காமல் போய் விடும்
ஓய் சுட்டி என்ன லொள்ளா?? சரி அந்த மிஸ் வேல்டுக்கும், என்னுடைய சா நான் இங்க போட்ட பிராணிகளுக்கும் சா ராணிகளுக்கும் இடையே 6 வித்தியாசம் சொன்னியள் எண்டால், எண்ட அழகு முகத்தை ஆட்கொண்டு இருக்கும் தாடியில சில நரச்ச மயிர்களை எடுத்துவிடுறன்,,,,, :evil: :evil: :roll:
nஐயலலிதா:-
1)கொஞ்சம் குண்டு சந்திரிக்காவை விட
2)தமிழ்
3)பச்சை சாறி கட்டி இருக்கிறா
4)2 கண்ணும் ஒழுங்காக இருக்கு
5)இந்தியன்
6)கொஞ்சம் நல்லவங்கள்
7)பழைய நடிகை
சந்திரிக்கா:-
1)கொஞ்சம் மெல்லிசு nஐயலலிதாவை விட
02)சிங்களம்
3)வெள்ளை சாறி கட்டி இருக்கிறா
4)1.5 கண்தான் ஒழுங்காக இருக்கு
5)தமிழரை அளிக்கவேனும் என்று திமிர் பிடித்தவங்கள்
6)இலங்கை
என்ன அங்கிள் கானுமா இல்லை இன்னும் வேனுமா? :oops: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
<<<<<..... .....>>>>>

