Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சீனாவிலிருந்து தமிழ்வானொலி
#1
இதை சிலர் அறிந்திருக்ககூடும். இருந்தாலும் சீன அரசாங்கம் தமிழ்மொழிக்கான சேவை ஒன்றை நடத்தும் விடயம் புதுமையளிக்கின்றது.
இத் தளத்தில் உள்ள செய்திகளை படிக்கும்போது ஒரு உண்மையான விடயத்தை காணுவீர்கள். இயலுமான வரை சுத்தமான தமிழ். ஆனால் இவ் வானொலி நிலையத்தை நடத்துபவர்கள், சீன இனத்தவரே. விருப்பின் காரணமாக தமிழ்மொழி படித்து தமிழில் பேசுகின்ற இவர்களை வாழ்த்தியாக வேண்டும்.

பேசும்போது சீனமொழி பாணியிலான தமிழைத் தான் பேசுகின்றனர். இருந்தாலும் நம் மக்கள் சிலரை விட இவர்கள் மேலானவர்கள்.

தளம்: http://ta.chinabroadcast.cn/

வானொலி ஒலிபரப்பு நேரம்: http://ta.chinabroadcast.cn/1/2004/01/14/1@968.htm
[size=14] ' '
Reply


Messages In This Thread
சீனாவிலிருந்து தமிழ்வானொலி - by தூயவன் - 12-12-2005, 02:33 PM
[No subject] - by கந்தப்பு - 12-12-2005, 11:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)