12-12-2005, 08:04 AM
[b]தயவு செய்து எல்லோரும் இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். இங்கு நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்கள் ஆரோக்கியமாகவில்லை. இது நம்மீதே நாம் சேறு புூசுவது போலுள்ளது. தூயவன் நீங்கள் சாணக்கியனைத் தாக்குவதற்காக மோகன்தாஸை வம்புக்கிழுத்தது மிகவும் தவறு. ஒரு படைப்பாளியை கௌரவப் படுத்துகின்றோமோ இல்லையோ தயவுசெய்து அவமானப்படுத்தாமலாவது இருங்கள்

