12-12-2005, 06:38 AM
அடப்பாவமே.
உங்களை நாங்கள் தப்பாக பேசவில்லை ஜயா. நீங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை சொன்ன பின்பும் விவாதத்தை இழுத்து செல்லப்படுவதாலேயே அப்படி அதைச் சொன்னோம். இதுக்கெல்லாம் போட்டுக் கொடுப்ப...... சீ வருந்துவதா? இங்கே களத்தில் அடிபடுவதும் பின்பு ஓரணி சேர்வதும் வழமை. அதனால் தான் யாழ்களம் என்றுமே துடிப்பாக இருக்கின்றது.இதற்கெல்லாம் குழம்பிக் கொள்ளாதீர்கள்.
இயலுமானவரை உங்கள் ஆக்கங்களைத் தாருங்கள். எதிர் பார்க்கின்றோம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[size=14] ' '