12-12-2005, 06:30 AM
இது வேண்டுமென்றே வம்பு செய்வது. என்னுடைய ஐபி அட்ரஸ் தருகிறேன். தளத்தின் மட்டுறுத்துனர் சோதனை செய்து கொள்ளலாம். இது என்னுடைய கம்பெனியின் ஐபி முகவரி 203.197.90.136, மற்றது என் வீட்டினுடைய கணிணியின் ஐபி முகவரி அதன் விவரம் வேண்டுமானால் இன்று இரவு தருகிறேன். என் உரையாடல்கள் இங்கிருந்து தான் வந்திருக்கும். இடம் புனே, இந்தியா, அட ராமா இதென்ன எனக்கு வந்த சோதனை.
ஒரு விஷயம் எனக்கு என் படைப்புகளின் விமரிசனங்களை நேரடியாக வாங்கிக்கொள்ளவோ எதிர்த்துப்பேசவோ முடியும். முகமூடி அணியும் தேவை எனக்குகிடையாது. நான் இந்தக்களத்திற்கு வந்ததிற்காக வருந்தும்படி ஆகிவிடும் போலிருக்கிறது. மட்டுறுத்துனருடையவோ இல்லை, தள நிர்வாகியினுடைய பதிலையோ இதற்காக வேண்டுகிறேன்.