12-11-2005, 08:54 PM
<b>மோகனதாஸ் வரும் போது வணக்கம் சொல்லி தன் பதிவை வெளியிட்டதற்கு நன்றி சொல்லிய பின் தான், அவரது ஆக்கத்தை பற்றி வந்த விமர்சனத்தை பற்றி கேட்டுள்ளார்.
[b]கீழுள்ளது தான் அவரது முதல் கருத்து.</b>
<b>அதன் பின்னர் மோகனதாஸ் எழுதிய கருத்து கீழே உள்ளது.</b> அதிலும் மோகன தாஸ் யாழுக்கு தன்னால் முடியும் போது பங்களிப்பு செய்ய முடியும் என சொல்லி தான் சென்றுள்ளார்
கீழே சொன்னது போல் தான் வந்த காரணமாக வரையாறுக்க வேண்டி வந்தது மேலே எழுதப்பட்டுள்ள கருத்தால் வந்த பதிலாகவும் இருக்கலாம்
அதைத்தான் வசம்பு சுட்டிகாடியுள்ளார் என கருதுகிறேன்.
பின்னர் அவர் பல்வேறு கருத்துக்களின் பிற்பாடு சொல்லியதை அவர் வரவேற்பில் அவ்வாறு சொன்னார் என வசதிக்கேற்ப எடுத்தாளப்படுவதை என்ன என்பது.
கருத்துக்கள் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் கருத்து திரிபு, அவர் வந்த நோக்கம் இதாக இருக்கலாம் என கற்பிதம் செய்து, அதே போல பதில் கருத்து வரும்(அந்த பதில் குறிப்பிட்ட சில கற்பிதங்களின் பாதிப்பாக இருக்கமுடியாதா?) போது தமது கற்பிதங்களை மறைத்துக்கொண்டு, கருத்தளர் அவ்வாறு தான் சொன்னர் என்பது தான் மிக நகைச்சுவை.
[b]கீழுள்ளது தான் அவரது முதல் கருத்து.</b>
mohandoss Wrote:வணக்கம் என் பெயர் மோகன் தாஸ், சமீபத்தில் என்னுடைய கதையொன்றை யார்ல்.கொம்மில் போரமில் வெளியிட்டிருந்தார்கள். (http://www.yarl.com/forum/viewtopic.php?t=7918)
அதற்கு முதலில் நன்றி. தமிழினி என்பவர் நான் அதில் நன்றாய் மட்டம் தட்டியிருப்பதாய் சொல்லியிருந்தார், அதற்கான காரணம் தெரியவில்லை. விளக்குவாறேயானால் பின்நாட்களில் திருத்திக்கொள்ள வாய்ப்பாகயிருக்கும்.
முன்பே சொல்லிவிடுகிறேன் தமிழீழ மக்களை மட்டம்தட்ட நான் நினைக்கவில்லை. என்னையும் மீறி அந்த தொனி வெளிப்பட்டிருந்தால் மன்னிக்கவும்
<b>கீழுள்ள கருத்து வந்ததன் பின்</b>
[quote=kuruvikal]தொடர்ந்து கருத்தாடும் நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை..! தனது ஆக்கத்துக்கு வந்த கருத்துக்கு தன் பதிலை பதிவு செய்துவிடுவதே அவரின் தேவை இங்கு....!![]()
![]()
<b>அதன் பின்னர் மோகனதாஸ் எழுதிய கருத்து கீழே உள்ளது.</b> அதிலும் மோகன தாஸ் யாழுக்கு தன்னால் முடியும் போது பங்களிப்பு செய்ய முடியும் என சொல்லி தான் சென்றுள்ளார்
கீழே சொன்னது போல் தான் வந்த காரணமாக வரையாறுக்க வேண்டி வந்தது மேலே எழுதப்பட்டுள்ள கருத்தால் வந்த பதிலாகவும் இருக்கலாம்
அதைத்தான் வசம்பு சுட்டிகாடியுள்ளார் என கருதுகிறேன்.
mohandoss Wrote:ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன். நான் இங்கே வந்தது தமிழினியின் விமரிசனத்திற்கு பதில் சொல்லும் எண்ணத்தில்மட்டும்தான். இதே அவர் என் பக்கத்திற்கு வந்திருந்தால் நான் யாழ் குழுமத்திற்கு வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே.
. நிச்சயமாய் என் பங்களிப்பு யாழ் களத்திலும் இருக்கும்.
பின்னர் அவர் பல்வேறு கருத்துக்களின் பிற்பாடு சொல்லியதை அவர் வரவேற்பில் அவ்வாறு சொன்னார் என வசதிக்கேற்ப எடுத்தாளப்படுவதை என்ன என்பது.
kuruvikal Wrote:மோகன் தாஸ் வரவேற்பிடத்தில் வைத்த முதல் கருத்தே அவரின் வரவின் நோக்கத்தை சொல்லிவிட்ட பிறகு... குருவிகள் அதைச் சுட்டிக்காட்டியதில் தவறென்ன என்று கருதுகிறீர்கள்..!
பின்னால அவரே தன் வரவின் நோக்கத்தைச் சொல்லிவிட்டார்..! ஒரு படைப்பாளிக்குள் தனது படைப்புப் பற்றிய ஒரு சிறிய விமர்சனத்தை பொறுமையாக கையாளத்தெரியாமல் போனது வியப்பளிக்கிறது..! வரவேற்பிடத்திலேயே தனது கருத்தைச் சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பு இருந்த அளவுக்கு களத்தின் அடிப்படை நடைமுறைகளையே மதிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கவில்லை..! கொஞ்சம் பொறுமையாக அவருடைய பதில் கருத்தை உரிய இடத்தில் வைக்க முடியாத அளவுக்கு அவருக்குள் ஏதோ ஒன்று உறுத்தி இருக்கிறது என்றே கொள்ள வேண்டி இருக்கிறது..! அதுமட்டுமன்றி தமிழினி தனது தளத்துக்கு வந்து கருத்து வைத்திருந்தால் தான் இங்கு வரவேண்டி இருந்திருக்காது என்பது...உண்மையில் எங்களால் அவரை ஒரு தமிழார்வப் படைப்பாளிக்குரிய வகையில் நோக்கச் செய்யவில்லை..!
tamilini Wrote:வசம்பண்ணா.
Quote:ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன். நான் இங்கே வந்தது தமிழினியின் விமரிசனத்திற்கு பதில் சொல்லும் எண்ணத்தில்மட்டும்தான். இதே அவர் என் பக்கத்திற்கு வந்திருந்தால் நான் யாழ் குழுமத்திற்கு வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே
கருத்துக்கள் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் கருத்து திரிபு, அவர் வந்த நோக்கம் இதாக இருக்கலாம் என கற்பிதம் செய்து, அதே போல பதில் கருத்து வரும்(அந்த பதில் குறிப்பிட்ட சில கற்பிதங்களின் பாதிப்பாக இருக்கமுடியாதா?) போது தமது கற்பிதங்களை மறைத்துக்கொண்டு, கருத்தளர் அவ்வாறு தான் சொன்னர் என்பது தான் மிக நகைச்சுவை.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>