12-11-2005, 08:04 PM
வசம்பண்ணா.
ஒரு ஆக்கம் மேலான கருத்து என்பது ஆளாளுக்கு வேறுபடும் பாருங்கள் எனக்கு மட்டம் தட்டலாக தெரிந்த அந்த கதை உங்களுக்கு அப்படித்தோன்றவில்லை. அப்ப நீங்கள் மட்டும் தான் அந்த ஆக்கம் பற்றி எழுதலாம் அந்த ஆக்கம் தொடர்பான மாறுபட்ட கருத்து கொண்டவர்கள் எழுதக்கூடாதா என்பது தான் என் கேள்வி. மட்டம் தட்டியிருக்கிறார் என்பது எனது பார்வை அது தூற்றுதலாக அமைகிறதா? அந்தக்கருத்தை வைத்த என்னை என்ன மாதிரி எழுதியிருக்கிறார்கள் என்று பாருங்கள். அந்த கதையில் வந்த பலவிடையங்கள் மட்டம் தட்டுவதாய் அமைகிறது எனது பார்வையில். அதுவும் அவர் இது நிஜமாக நடந்த கதை என்று கூறியிருக்கிறார். அதில் அவர் சொரூபனின் பேச்சுக்கள் செயல்கள் தனக்கு சிரிப்பை உண்டு பண்ணும் என்று எழுதியிருக்கிறார்.? ஒரு மனிதனின் இயல்பு அடுத்தவைக்கு சிரிப்பை உண்டு பண்ணும் என்றால் அடுத்தவர் இயல்பை மதிக்கத்தெரியாதது மட்டம் தட்டுவதாய் இல்லையா? அடுத்தது அந்த பாத்திரத்தின் மொழியறிவு பற்றியது இப்படி சிலவற்றை சொல்லலாம். இது எனது சொந்தப்பார்வையில் வந்த கருத்து மட்டுமே. அதற்கு மோகனதாஸ் தனது கருத்தைச்சொன்னார். அவரிற்காக குரல் கொடுக்கும் ஒருசிலரது கருத்தைப்பார்த்தால் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளவை ஆக்கங்கள் பற்றி கருத்தே வைக்கக்கூடாதோ என்று எண்ணத்தோன்றுகிறது. எது எப்படியோ அந்தக்கதை ஒட்டுமொத்த தமிழரை குறிப்பிடுகிறது என்று நான் எங்கும் கூறவில்லை. அந்த ஒரு பாத்திரத்தை வைத்துத்தான் குறிப்பிட்டேன்.

Quote:ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன். நான் இங்கே வந்தது தமிழினியின் விமரிசனத்திற்கு பதில் சொல்லும் எண்ணத்தில்மட்டும்தான். இதே அவர் என் பக்கத்திற்கு வந்திருந்தால் நான் யாழ் குழுமத்திற்கு வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>