12-11-2005, 07:45 PM
வசம்பு.. உங்கள் கருத்தை வரவேற்கிறோம்..! உள்வாங்கிக் கொள்கின்றோம்.! மிகவும் நட்புரிமையுடன் சிலவற்றை உங்களிடம் வினவ விரும்புகின்றோம்..!
மோகன் தாஸ் வரவேற்பிடத்தில் வைத்த முதல் கருத்தே அவரின் வரவின் நோக்கத்தை சொல்லிவிட்ட பிறகு... குருவிகள் அதைச் சுட்டிக்காட்டியதில் தவறென்ன என்று கருதுகிறீர்கள்..!
பின்னால அவரே தன் வரவின் நோக்கத்தைச் சொல்லிவிட்டார்..! ஒரு படைப்பாளிக்குள் தனது படைப்புப் பற்றிய ஒரு சிறிய விமர்சனத்தை பொறுமையாக கையாளத்தெரியாமல் போனது வியப்பளிக்கிறது..! வரவேற்பிடத்திலேயே தனது கருத்தைச் சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பு இருந்த அளவுக்கு களத்தின் அடிப்படை நடைமுறைகளையே மதிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கவில்லை..! கொஞ்சம் பொறுமையாக அவருடைய பதில் கருத்தை உரிய இடத்தில் வைக்க முடியாத அளவுக்கு அவருக்குள் ஏதோ ஒன்று உறுத்தி இருக்கிறது என்றே கொள்ள வேண்டி இருக்கிறது..! அதுமட்டுமன்றி தமிழினி தனது தளத்துக்கு வந்து கருத்து வைத்திருந்தால் தான் இங்கு வரவேண்டி இருந்திருக்காது என்பது...உண்மையில் எங்களால் அவரை ஒரு தமிழார்வப் படைப்பாளிக்குரிய வகையில் நோக்கச் செய்யவில்லை..!
ஏதோ நாலு பேர் எழுதினம் நானும் எழுதி இரண்டு பேரட்ட நாலு நல்ல பதில் வாங்கனும் என்றது போல இருக்கு..! இப்படியானவர்களால்.... கூட இருக்கும் அயல்நாட்டு நண்பனையே முழுமையாகப் புரிந்து கொண்டு கதை எழுதத்தான் முடியுமா...??! கதையில் இந்திய அமைதிப்படை ராஜீவ் காந்தி இவற்றை தேவையில்லாமல் புகுத்தியவர் பொடா தடா வாய் மூடியதையும் இயல்போடு சொல்லி இருக்கலாமே..??! " அவர்களின் மெளனத்துக்கு பொடாவும் தடாவும் தூண்டுதலோ தெரியல்ல.." அப்படி என்று ஒரு வரியைக் கதையில் சேர்த்து இன்னும் இயல்பைக் கூட்டி இருக்கலாமே..??! ஏன் செய்யவில்லை..! இப்படி நிறைய விடயங்களை சுட்டிக்காட்டலாம்..! ஈழத்தமிழன் என்று பார்த்துப் பழகி காதல் வரைக்கும் போனவர்..ஈழத்தமிழனின் சராசரி உணர்வுகளை ஏன் உள்வாங்கவில்லை...??????! இது ஏதோ.... ஈழத்தமிழனைப் பற்றி எழுத்தில எழுதனும் என்றது போல..மணிரத்தினம் படம் பண்ணனும் என்றது போல இருக்கு..! அவரின் படைப்பு சொல்லும் செய்தியை மையமாக கொண்ட கருத்தே இது..!
[b]மீண்டும் சொல்கின்றோம் இக்கருத்து படைப்புச் சார்ந்ததும் படைப்பாளியின் பார்வை சார்ந்ததும் மட்டுமே..! இந்திய தமிழ் சகோதரங்கள் எல்லோரினதும் பார்வையை கதை பிரதிபலிப்பதாகவோ..நாங்கள் தமிழக எதிர்ப்பாளர்கள் என்பதோ இதன் மூலம் காட்டப்படுவதை நாம் முற்றாக விரும்பவில்லை.. என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்..! அப்படி ஒரு நிலையை நாம் என்றும் கொண்டதில்லை..! ஈழத்தமிழர்கள் சார்ந்து வரும் உண்மைக்குப் புறம்பான கற்பனைகளை சீராக்க சொல்வதே இதன் நோக்கம்..!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>