12-11-2005, 06:49 PM
[b]தமிழினி
இந்தப் பக்கம் திசைமாறி போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது வேதானையாகவிருக்கின்றது. உங்களையோ மற்றையவர்களையோ குறை சொல்ல நான் விரும்பவில்லை. ஆனால் சில விடயங்களை பொறுமையாக நிதானத்துடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முதலில் ஒரு விமர்சனம் என்றால் என்ன என்பதையே பலர் புரிந்து கொள்ளவில்லை. ஒருவரை பாராட்டுவது மட்டும் விமர்சனமா என நீங்கள் கேட்டது போலவே ஒருவரை து}ற்றுவது மட்டும் விமர்சனமாகுமா??? ஒரு விடயத்தை விமர்சிக்கும்போது அதன் குறை நிறை இரண்டையும் சுட்டிக் காட்டி விமர்சிக்கும் போதுதான் அது விமர்சினமாகின்றது. ஒரு உணவு உங்கள் முன் வைக்கப்படும் போது சீ ஆது கூடாது என்று சொல்வது அவ்வுணவைப் பற்றிய விமர்சனமாகாது. அது போலவே நீங்கள் இக்கதையைப் பற்றி எழுதியதும். மனச்சாட்சியோடு சொல்லுங்கள் எங்கே மட்டம் தட்டப்பட்டுள்ளது என்று. ஏன் இக்கதையில் வருபவர்கள் போல் எவரும் எம் சமுதாயத்தில் இல்லையா??அவர் அப்படி என்ன கேவலப் படுத்திவிட்டார். அவர்குறிப்பிட்டது அந்தக் கதையில் வந்த இருவரையுமே தவிர ஓட்டுமொத்த இலங்கைத் தமிழர்களையல்ல. அத்தோடு இன்னும் ஒருபடி மேலே போய் குருவி அவர்கள் மோகன்தாஸின் வருகையை கேவலப்படுத்தியிருப்பது வேதனையளிக்கின்றது. இப்படியான குறுகிய மனப்பான்மையை நான் குருவிகளிடமிருந்து எதிர் பார்க்கவேயில்லை