12-11-2005, 02:38 PM
தூயவன் Wrote:பொட்டுக்கிலாலை போறது என்பது வந்து, வேலிக்குள்ள சிறு துவாரம் வைத்து அதனு}டாக போகின்றது. போகும்போது கஸ்டப்பட்டுத் தான் போகவேண்டும். புரிகின்றதோ குழந்தாய் :wink:
ஆகா அப்படியா... துவாரம் என்றது வேலில வாற ஓட்டையை தானே சொல்லுரீங்க... சரி சரி விளங்குது .. நன்றி .. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சரி ஏன் அதுக்குள்ளால போகோணும் முன் வாசல் இருக்கும் தானே அதால போகேலாதா ? :roll:


