Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்ணிணியாமாய் காதலித்து
#1
காதலுக்கு கோவில் கட்டுறவனும்
இருக்கின்றான்.
காதலெனும் பெயரினிலே காவாலித்தனம்
பண்ணுபவனும் இருக்கின்றான்.
பலகாலம் பாசமூட்டி வளர்த்த
தாய் தந்தயர் முகத்திலே காறி
உமிழ்ந்தவளும் இருக்கிறாள்.
காமத்தீயிற்கு இரையாகிப் போனவளும்
இருக்கின்றாள்.
காதலென்னும் கானலுக்காய்
படிப்பை பாதியிலே
துறந்தவனும் இருக்கிறான்.
காதலுக்காய் கார் வாங்கி
அறுந்தவனும் இருக்கிறான்.
கண்ணிணியாமாய் காதலித்து
காரியத்தில் கண்ணாய்
இருந்து பெற்றோரின்
மகிழ்ச்சி ததும்பாலோடு
வாழ்க்கையெனும் படகேறும்
காதலரே அரிது
ஐரோப்பாவில்.
ஆனால் ஐயன் கட்ட
பிரமச்சாரி பாருங்கோ ஒ......
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Messages In This Thread
கண்ணிணியாமாய் காதலித்து - by Mathuran - 12-11-2005, 02:19 PM
[No subject] - by Mathuran - 12-11-2005, 11:32 PM
[No subject] - by அருவி - 12-13-2005, 08:55 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)