12-08-2003, 11:15 PM
ம்........ம்..........செய்து பார்த்தன்.
முதலில் கண் வலித்தது. பின்னர் வாய் படிப்படியாக உலைய ஆரம்பித்தது. கை கால்களுக்கு நேரம் செல்லச்செல்ல வலி பரவியது. 15 கட்டளைகளையும் கணினியில் திரும்பிப் திரும்பிப் பார்த்தால் கழுத்து முறிந்து விடும்போல் வலியாய் வலித்தது.
பயிற்சியின் முடிவில் அந்தப் 15 கட்டளைகளை நினைக்க நினைக்க சுட்டெரிக்கும் கொடும் கோபம் வந்தது.
இப்போது என்ன செய்யலாம். இதுக்கும் ஏதாவது பயிற்சி.................... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->