12-11-2005, 12:46 PM
Quote:ஈழத்தமிழனை எதிர்த்து தான் அக்கருத்து எழுதப்பட்டிருப்பதை மறைமுகமாக நீங்கள் ஒத்துக் கொள்வதை வரவேற்கின்றேன். நீங்கள் சொல்வது போல அமெரிக்க ஜனாதிபதிக்கு புராணம் எழுதும் உரிமை போல ஒரு கதைக்கு தமிழினி பதில் எழுதும் உரிமையை ஏன் மறுக்கின்றீர்கள்? எதற்காக எதிர்ப்பை வெளியிடுகின்றீர்கள்?
தூயவன் அமெரிக்க அதிபரை விமர்சிப்பது சின்ன விசயம் இதோட ஒப்பிடேக்க. அதை விட ஆக்கத்திற்குரியவர் எங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு பதில் தந்து ஒதுங்கிக்கொண்டார். அது தான் நமக்குவேண்டும். மற்றவர்கள் செய்தது களத்தில இருந்த பழைய பாசம்போல :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

