12-11-2005, 12:22 PM
ஆக மொத்தத்தில் அவள்
அருகில் இருந்தால்
ஊண் உறக்கம் தேவை இல்லை??
ம்ம் நைஸ்
இந்த வரிகள் அருமையான வரிகள்
நல்லா இருக்கு
திருக்குறல் மாதிரி
ஆனா வரிகள்தான் கூடிப்போச்சு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: :wink:
அருகில் இருந்தால்
ஊண் உறக்கம் தேவை இல்லை??
ம்ம் நைஸ்
jcdinesh Wrote:நினைக்காத நினைவுகள் நீ.......
நீ என்னுள் நினைக்காத நினைவுகளாக வாழ்ந்துகொண்டிருக்கின்றாய்..
உன்னை மறந்த நாள் என்று என் வாழ்நாட்களிலேயே இல்லை..
அப்படி ஒரு நாள் வருமாக இருந்தால் ....
அது கடைசியாக நான் சுவாசிக்க மறந்த நாளாகத்தான் இருக்கும்...

...!