12-11-2005, 11:27 AM
தூயவன் Wrote:[quote="AJeevan]உலகை ஆளும் அமெரிக்க ஜனாதிபதியை திட்டிக் கூட
ஒரு கதை என்ன
புராணமே எழுதலாம்.
ஒரு ஈழத் தமிழனை எதிர்த்து ஒரு எழுத்து கூட எழுதக் கூடாதென்று அடம் பிடிப்பது எதைக் காட்டுகிறது?
அஜீபன் அண்ணா
உங்களைப் போன்று அணிநடையாக பதில் எழுதும் திறமை எமக்கில்லை.
ஈழத்தமிழனை எதிர்த்து தான் அக்கருத்து எழுதப்பட்டிருப்பதை மறைமுகமாக நீங்கள் ஒத்துக் கொள்வதை வரவேற்கின்றேன்.
நீங்கள் சொல்வது போல அமெரிக்க ஜனாதிபதிக்கு புராணம் எழுதும் உரிமை போல ஒரு கதைக்கு தமிழினி பதில் எழுதும் உரிமையை ஏன் மறுக்கின்றீர்கள்?
எதற்காக எதிர்ப்பை வெளியிடுகின்றீர்கள்?
இங்கே உங்கள் விமர்சனத்தை கதை சார்பாக வைக்கலாம்.
<b>தெரியாம சில பேர் விமர்சித்து விட்டார்கள்.
நானும்தான்............
நல்ல கதை.
hock: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->போதுமா?</b>
Quote:தூயவன் எனது பெயர் <b>அஜீபன்</b> இல்லை <b>அஜீவன்</b>
தயவு செய்து இதை விமர்சித்து விடாதீங்கப்பா.
நன்றி........ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

