12-11-2005, 08:00 AM
நன்பர் வியாசன் அவர்களே நான் வீடியோ மிக்ஸ்ங் செய்வது எனது பாட்டைம் வேலை..அதில் நிறைய விருப்பம்..நான் பாவிக்கும் மென்பொருள்..நீங்கள் குறிப்பிட்டது தான்.. அதில் எனக்கு பெரிதாக குழப்பம் இல்லை.ஆனால் நீங்கள் (நம்புங்கள் தமிழ்ஈழம் நாளை கிடைக்கும்) என்ற அந்த அனிமேசன் வடிவம் என்ன மென்பொருளில்..என்ன மாதிரி செய்வது என்று உங்களால் கூறமுடியுமா?
>>>>******<<<<
>>>> <<<<
>>>> <<<<

