12-10-2005, 08:20 PM
[size=18]என் உயிரே
உன் குறும்பு பார்வையை பார்த்து
எனை மறந்து ஊமை போல்
மனசுக்குள் பேசினேன்
நீ தான் என் ஆகாயம் என்று
சுவாசித்தேன் --
மான் போல் துள்ளி ஓடினேன்
உன் ஆசை கேட்க ஆசைப்பட்டேன்
ஆனால் நீ உன்மௌனத்தை
மனசுக்குள் புதைத்து வைத்திருக்கின்றாய்
ஆனால் நீ வெளியே சொல்ல மறுக்கின்றாய்
என் உயிரே
எப்படி இருக்குகவி சும்மா கற்பனை தான் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops: