12-10-2005, 08:15 PM
Quote:அவவும் , நீங்களும் இந்தக் களத்தில 20,000 கருத்து எழுதி இருக்கியள்,இது எவ்வளவு பெரிய சாதனை.உந்தப் பூனைக் குட்டிக்கு இதெல்லாம் தெரியுமா?எங்கட அக்காவும்,அண்ணாவும் யாழ்க் களத்தின்ட இரண்டு தூண்கள் மாதிரி.அதோட அவயள் மற்றப் பேருகளிலா எழுதிறதுகளையும் சேத்தா யாழ்க் களத்தில 70 வீதம் அவை எழுதின கருத்துக்களா இருக்கும்.இதெல்லாத்தையும் ஆயிரத்தால பெருக்கினால் இவயள் எல்லாம் கிட்ட நிக்க ஏலுமே?
அடடடா பாராட்டு மழையை இப்படி பாத்துப்பாராமல் கொட்டிற அக்கா யாரோ..?? இருக்கட்டும் அக்கா அப்படிப்பாத்தா நீங்களும் தானக்கா ஒரு தூண் கோவிக்காதேங்க அக்கா அந்த மற்றப்பெயர்களை ஒருக்கா பட்டியல் போட்டியல் என்டா.. நாங்களும் தெரிஞ்சு கொள்ள வசதியா இருக்குமக்கா.?? நமக்கு தெரியாமல் எனக்காய் வேறை யார் எழுதினம் என்று தெரிஞ்சு நன்றி சொல்லத்தானக்கா. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

