12-10-2005, 07:59 PM
Quote:எனவே உங்கள் மனதுக்கு பட்டதை எழுதியிருக்கிறீர்கள்.அஜீவன் அண்ணா.
அது <b>முற்று முழுதாய் ஏற்றுக் கொள்ள வேண்டியது வாசகர் கடமை.</b> இது ஒன்றும் ஆராச்சிக் கட்டுரை கிடையாது.
உங்கள் வாழ்வோடு நெருங்கிய இதயத்தில் உறைந்து விட்ட ஒரு அன்பு நினைவு............
ஆட்டோ கிராப்
உங்கள் ஆக்கங்களை வாசகர்கள் முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களே இது எத்தனை வீதம் சாத்தியமாகும் என்கிறீர்கள். வாசகர்கள் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள வேண்டும்
என்று எதிர்பார்ப்பவர்கள் வாசகர் கருத்துக்களை ஏற்க ஏன் தயாராகவில்லை..??
அப்படி ஏற்றுக்கொண்டாலும் குறிப்பிட்ட எழுத்தாளரிற்கு ஆதரவு என்ற ரீதியில் கருத்தெழுதுபவர்களை தூற்றுதல் எந்த வித நியாயம்.??
ஒரு எழுத்தாளனின் ஆக்கத்திற்கு 100 வீதம் ஆதரவான கருத்துக்களாக வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா??? :roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

