12-10-2005, 06:16 PM
tamilini Wrote:suddykgirl Wrote:இந்தக் கணனியுகத்தில் மனித வாழ்க்கையும் மாறி அதே வேளை அவர்களுடைய குணங்களும் வேறுபட்டே காணப்படுகின்றன
அதே போல சில பேர் அன்புக்கு அடிமை ஆனால்
சில பேர் பணத்துக்கு அடிமை
சரி என்னுடைய கருத்து 100மூ அன்புக்குத்தான்
உங்கள் கருத்து எதற்கு அன்புக்கா? பணத்துக்கா?
நமக்கு அன்பு தான்க வேணும். பணத்தை சம்பாரிச்சிட்டுப்போகலாம். அன்பு செலுத்தி அதரவாய் நாலு பேர் இருந்தா மனசுக்கு எத்தனை மகிழ்ச்சி. :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தமிழினி அக்கா உங்கள் கருத்துக்கு நன்றி எனது கருத்தும அதுவே.
<<<<<..... .....>>>>>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->