12-10-2005, 05:15 PM
[quote]<img src='http://img163.exs.cx/img163/9480/sweetmicheavatar8774et.jpg' border='0' alt='user posted image'>
நிலவில் ஒரு பிம்பம்
அன்பே உன்னை பிடிக்கும் என்றேன்
இதயத்தை உருக்கிவிட்டுச் சென்றாய்
இன்று கண்கள் உன் திசையை பார்த்து காத்திருக்க
ஏனோ விழிகள் மட்டும் கரைகிறது...............
நிலவை தேடினேன்.
கிடைக்கவில்லை.
மனசுக்கு வாழ்த்துகள்
அழகான ஓவியம்............
நிலவில் ஒரு பிம்பம்
அன்பே உன்னை பிடிக்கும் என்றேன்
இதயத்தை உருக்கிவிட்டுச் சென்றாய்
இன்று கண்கள் உன் திசையை பார்த்து காத்திருக்க
ஏனோ விழிகள் மட்டும் கரைகிறது...............
நிலவை தேடினேன்.
கிடைக்கவில்லை.
மனசுக்கு வாழ்த்துகள்
அழகான ஓவியம்............

