Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தக் கண்கள் கண்ணீர் கவிதை எழுதுதே..
#1
<img src='http://img302.imageshack.us/img302/3632/sweetmichepoem18kl.jpg' border='0' alt='user posted image'>
[size=22]இந்தக் கண்கள் கண்ணீர் கவிதை எழுதுதே...
[size=14]ஏன் இந்த வலி உதிரியானது?
சுமையை தாங்க முடியாமலா?
அல்ல இதயம் உடைந்ததாலா?
பூக் காதல் தீயில் குளிக்குதே
வீசிய பூ மேகத்தில்
பாவ வாழ்க்கை தொலைக்கவா?
சொல் ஏன்?
நிஜம் எங்கே.....?
மீண்டும் மீண்டும் திரைக்குள் செல்கிறதே
ஓசையின் துளி தெறிக்கவா ?
அல்லது பூட்டிய அன்பு வாசிக்கவா?
சாப அலை வந்து வீசுதே
அது அடித்து செல்கிறதே
இன்று உடைத்து பார்த்து விட்டதால்
பெருகிற கண்ணீர் கவிதை இந்த கண்கள் எழுதுதே
நீர்க் குளத்தில் கண்ணீர் பொங்கிப்பொங்கி ...
நிலவின் ஒளியில் அருவி வழியில் வடியிது
உயிர் இழந்தும் பாடாமல் துடிக்கிறது
......போராடுமா?
இலையும் கிளையும் !
இக்கண்ணீர் கவிதையால்..காதல்......சேருமா?
[size=16]<b>விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)</b>
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply


Messages In This Thread
இந்தக் கண்கள் கண்ணீர் கவிதை எழுதுதே.. - by sWEEtmICHe - 12-10-2005, 04:48 PM
[No subject] - by sWEEtmICHe - 12-11-2005, 06:04 AM
[No subject] - by sWEEtmICHe - 12-22-2005, 06:53 AM
[No subject] - by kpriyan - 12-22-2005, 07:22 AM
[No subject] - by Rasikai - 12-22-2005, 02:45 PM
[No subject] - by sWEEtmICHe - 12-27-2005, 01:41 PM
[No subject] - by sWEEtmICHe - 01-03-2006, 10:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)