12-10-2005, 04:42 PM
நான் சொன்ன கணக்கு நீங்க இரண்டு பேரும் எழுதிற மற்றப் பேர்களையும் சேத்தண்ணா.ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு சபை அடக்கம் கூடாதண்ணா.எதோ உங்கட கருத்துக்காளாலும் விமர்சனங்களாலும் இந்தக் களம் மணம் பரப்பி வியாபித்து ,புதிய உறவுகளை வரவேற்று இருக்கல்லோ அண்ணா.

