12-10-2005, 03:45 PM
குருவி அண்ணா விமரிசனம் பற்றியும் அதிலேயும் தமிழினி அக்காவின்ட விமர்சனம் பற்றியும் சொல்லி எங்கேயோ போய்ட்டீங்க.உங்கள மாதிரி அறிவுஜீவிகள் எங்களுக்கு வழி காட்ட வேணும்.தமிழினி அக்கா ஒரு வரி சொன்னா அது ஆயிரம் வரி சொன்ன மாதிரி.அவவும் , நீங்களும் இந்தக் களத்தில 20,000 கருத்து எழுதி இருக்கியள்,இது எவ்வளவு பெரிய சாதனை.உந்தப் பூனைக் குட்டிக்கு இதெல்லாம் தெரியுமா?எங்கட அக்காவும்,அண்ணாவும் யாழ்க் களத்தின்ட இரண்டு தூண்கள் மாதிரி.அதோட அவயள் மற்றப் பேருகளிலா எழுதிறதுகளையும் சேத்தா யாழ்க் களத்தில 70 வீதம் அவை எழுதின கருத்துக்களா இருக்கும்.இதெல்லாத்தையும் ஆயிரத்தால பெருக்கினால் இவயள் எல்லாம் கிட்ட நிக்க ஏலுமே?

