12-10-2005, 03:26 PM
poonai_kuddy Wrote:tamilini Wrote:நல்லா மட்டம் தட்டியிருக்கார் முதலிலே வாசிச்சன் இந்தக்கதையை தமிழ்மணத்தில். :evil: :evil:
kuruvikal Wrote:வந்தாரை அன்போடு வரவழைத்து விளங்காததை பண்போடு விளக்க முனைவதுதான் வரவேற்கத்தக்கது..! <b>தமிழினி ஒரு வாசகராக குறித்த கதையில் தான் உணர்ந்ததை வெளிப்படுத்தியது சிறப்பான ஒரு விமர்சனம் என்றே கொள்ள வேண்டும்..! </b>அதை அவர் கதைக்குரிய இடத்தில் வைத்திருந்தார்...! நிச்சயம் அவரைப் போலவே எமக்குள்ளும் ஒரு ஆதங்கம் எழுந்தது...அப்படி இன்னும் பலருக்குள் எழுந்திருக்கலாம்..! அதைச் சர்ச்சை ஆக்குவதிலும் தேவையானவற்றை பண்போடு விமர்சித்து விளங்கிக் கொள்வதே எல்லோருக்கும் நல்லது ஒற்றுமையையும் வலுப்படுத்தும்..! படைப்பாளியையும் பண்படுத்தும்..! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்ன இங்க நடக்குது..... தமிழினியக்கா எழுதினதுக்கு பேர் விமர்சனமெண்டா விமர்சனத்த என்னெண்டு சொல்லுறது......சின்னப்பிள்ளையள் மாதிரியே இருக்கினம் இங்க....... முதல்ல தமிழனியக்கா வச்சது கருத்தே இல்ல...அதுக்குள்ள அத விமர்சனம் எண்டா எங்க போய் தலையை முட்டுறது..... உத விமர்சனம் எண்டு சொல்லுறவை விமர்சனம் எண்டா என்னெண்டு ஒருக்கா விளங்கப்படுத்துங்கோவன்.....<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
மோகனதாஸ் அண்ணா உங்கட அனுபவங்கள எழுத்துவடிவில கற்பனையள் கலந்து சொல்லியிருக்கிறீங்கள்......அது உங்கட பார்வைதான். அதில மட்டந்தட்டினா மாதிரி ஒண்டும் எனக்க தெரியேல அண்ணா..... தமிழனிட்ட இருக்கிற குறையே தன்ர குறையள ஏத்துக்கொள்ளாத தன்மை தான்.....மற்றவன் தன்ன மட்டந்தட்டுறான் எண்டு சொல்லிச் சொல்லியே தாழ்ந்து போட்டுது எங்கட தமிழினி.னம்.
பெட்டை எண்டு சொல்லுறது எங்கட ஊரில மரியாத குறைவான வார்த்தையில்ல....அது இடத்துக்கு இடம் மாறுபடுந்தர்னே..... மூஞ்சி எண்டுறதும் எங்கட ஊரில அதிகமா பாவிக்கறதுதான்.... ஆனா உங்கட ஊரில அது கூடாம பார்க்கப்படுது..... இதெல்லாம் புரிஞ்சு கொள்ளக்கூடியதுதான்.....
உங்கட அனுபவங்கள எங்களோட பகிர்ந்துகொள்ளுங்கொண்ணா........நாங்கள் எங்கட கருத்த சொல்லுவம்......நீங்கள் எங்கள மட்டந்தட்டுறீங்களெண்டு அழுது புலம்ப மாட்டம்.......விமர்சனம் எண்டுற பேரில எங்கட தாழ்வுச்சிக்கல்கள வெளிப்படுத்தமாட்டம் அண்ணா.....எங்களுக்கு யாராவது விமர்சனம் வச்சா அத நாங்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டம்....ஆனா மத்தாக்களுக்கு நல்லா அறிவுரை சொல்லுவமே.......எங்களுக்கு ஆரும் வச்சா அத வசைபாடுகினம் எண்டு சொல்லி அனுதாபம் தேடுவம்....ஆனா மற்றாக்கள நல்லா நயவஞஇசகமா வசைபாடுவமே........கவலைப்படாதேங்கோண்ணா.... தமிழினி திருந்தும்......
உங்கட அடுத்த கதையை நாங்கள் எதிர்பாக்கிறமண்ணா.....
விமர்சனம் என்று முட்டி முழங்கி நீட்டி நிமித்தி விளக்கி எழுத வேண்டும் என்ற பழைய சித்தாந்தம் அவசியமில்லை..! விமர்சனம் என்ற போர்வையில் தங்கள் சார்பானோருக்கு சுயசரிதை எழுதுவதும் எழுத்துப் புகழாஞ்சலி செய்வதுமே நடக்கிறது..! 50 ஆக்கத்தில் இரண்டை எடுத்து வைச்சு நாலு வரி புகழ்ந்திட்டால் அது விமர்சனம் அல்ல..! ஒருவரின் ஒரு ஆக்கம் தொடர்பில் அதன் கருத்தியல் புறநிலைகளை அவரின் ஆக்கத்தில் இருந்து கண்டறிந்து அவை ஒரு வாசகனில் தரவல்ல தாக்கங்களின் தன்மைகளை ஆராய்ந்து சொல்வதே விமர்சனம் எனலாம்..! தமிழினி எழுதிய ஒரு வரி சொன்ன விமர்சனம்...பல பக்கங்களுக்கு நீட்டி நிமித்த வல்லதே...! அதை அறிய அதற்கு ஆள் பார்க்காது ஆக்கத்தை கருத்தை உள்வாங்கும் பக்குவம் அவசியம்..! அது இல்லாதவர்கள் விமர்சனம் பற்றி கருத்து எழுதுவது வேடிக்கையானது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->