12-08-2003, 04:32 PM
மாற்று படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ஈழம் நண்பர்கள் புதிய படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார்கள். 2004 தை மாதம் 31ம் திகதி ரூட்டிங்கில் புதிய பட ஆரம்பவிழாவும் மாற்று திரைப்பட டீவீடி, மற்றும் வீடீயோ வெளியீடும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் ஐரோப்பிய கலைஞர்கள் சிலரது குறும்படங்களையும் திரையிட ஈழம் நண்பர்கள் முடிவு செய்துள்ளனர். கனவுகள் நிஜமானால் என்று புதிய படத்திற்கு பெயரிட்டதுடன் இந்த படத்தில் நடிப்பதற்கான நடிகர் நடிகைகள் தெரிவு நேற்று ஆரம்பமானது. ஆர்வமள்ள நடிகர் நடிகைகள் 0044-7958412515 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
ஜனவரி மாதம் 3ம் திகதி கிழக்கு லண்டனில் முதல் தடவையாக மாற்று படம் காண்பிக்கப்பட உள்ளது. ஐரோப்பவில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகளில் ஜனவரி மாதம் இந்த திரைப்படங்களை திரையிட உள்ளதுட்ன சுவிசிலும் சில இடங்களில் வெகு விரைவில் இந்த படத்தை திரையிட உள்ளனர். ஈழவர் திரையில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த படத்தை ஐரோப்பா எங்கும் வெளியட உங்கள் ஆதரவை நல்கி நிற்கிறார்கள் ஈழம் நண்பர்கள்! தொடர்புகட்கு : 0044-7753831583
- தகவல் ஈழம் நண்பர்கள்.