12-10-2005, 02:26 PM
Thala Wrote:இந்திய விமானங்கள் வந்து இறங்குவதுக்கு வசதியாய் இருக்கலாம் எண்டு செய்கிறார்கள் போலகிடக்கு.. இது இலங்கைக்கு வேண்டாத விளைவுகளைத்தான் கொடுக்கும்.. அப்பத்தைக் குரங்கு பிரித்த கதைதான்.. என்னதான் ஓடுபாதைகளை சிறப்பாய் வடிவமைத்தாலும். வெத்திலைக் கேணியில் இருந்து புலிகளின் ஆட்லறி தாக்குதல் வீச்சுக்கு உட்பட்ட பிரதேசத்திலேயே பலாலி இருக்கிறது.. சிலவினாடிகளில் விமானங்கள் தரையிறங்க முடியாதவாறு செய்து விடுவார்கள் என்பது தெரிந்தும். ஏன் இப்படிச் செய்கிறார்கள்..?????
ஒரு வேளை இலங்கைக்கு உதவியதாய் இருக்க வேண்டும் ஆனால் பிரயோசனமாய் இருக்கக் கூடாது எண்டு நினைக்கிறார்களோ....???
புலிகள் விமானங்களைப் பாவிக்கும் வரை அவர்களிடம் என்ன இருக்கு எண்டு அவர்களால் ஆரூடம் இப்பிடிக் கூடச்சொல்லலாம் எண்டீனம்.
ஏன் தப்பாகவே நினைக்கின்றீர்கள்? புலிகள் விமானம் வைச்சிருக்கினம். எப்படியும் யாழ்பாணத்தை பிடிச்சுவிடுவினம். அதால பயன்படும் என்று நினைத்து தான் திருத்தி கொடுக்கினம். நீங்கள் என்னடா என்றால் எப்பவுமே சந்தேகம் தான். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

