12-10-2005, 01:19 PM
அஜீவன் அண்ணா சொன்ன கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன்.
உண்மையில் நான் எனது பார்வையில் அடிமட்ட தமிழ்நாட்டு தமிழர்களை என்றுமே எதிராக பார்த்தில்லை. ஆனாலும் இதில் எழுத்தாளர் குறித்து சுட்டிக் காட்டியது என்னவென்றால் எம் விடுதலைப் போராட்டத்தை ஏன் என்னும் புரியமாட்டேன் என்கின்றார் என்ற ஆதங்கமே அது தவிர அவரது எழுத்துக்களை தாழ்த்தி எடை போடவில்லை.

[size=14] ' '