Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்று தமிழிழத்தில்
#5
<b>கிரானில் இளம் குடும்பஸ்தர்கள் இருவர் சுட்டுக்கொலை</b>

மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதி கிரானில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இளம் குடும்பஸ்தர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


வீட்டிற்கு வந்த இனந் தெரியாத துப்பாக்கிதாரிகள் இவர்களை வெளியே அழைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சந்திரசேகரன் ஜீவானந்தம் (வயது 28 ) மற்றும் கிருஸ்ணபிள்ளை சசிக்குமார் (வயது 31) ஆகியோரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கைகள்இ கால்கள் கட்டப்பட்ட நிலையில் இவர்களது சடலங்கள் இன்று காலை வீதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
[size=14] ' '
Reply


Messages In This Thread
[No subject] - by sri - 12-07-2005, 12:59 PM
[No subject] - by sri - 12-08-2005, 11:43 AM
[No subject] - by தூயவன் - 12-10-2005, 01:03 PM
[No subject] - by sri - 12-10-2005, 01:39 PM
[No subject] - by தூயவன் - 12-11-2005, 01:39 PM
[No subject] - by sri - 12-13-2005, 08:49 AM
[No subject] - by sri - 12-15-2005, 11:20 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)