12-10-2005, 11:15 AM
இங்கு இஈழவன் குறிப்பிட்டது போல கதை அது எழுதியரின் ஈழம் பற்றிய அறிவு அவரது பார்வையின் கொணத்தில் எழுதப்பட்டிருக்கலாம் ஆனால் அதன் தலைப்பை அப்படி பேட்டதன் கரணம் கதையில் விழங்கவில்லை.
அதை விட இந்திய இராணுவத்தின் செயல்களால் பொதுவாக ஒட்டு மொத்தமாக ஈழ தமிழருக்கு ஒரு வெறுப்பு இருந்தாலும் உண்மையில் அதை சாதாரண தமிழ் நாட்டு பொது மக்களிடம் காட்டுவதில் எந்த பயனும் இல்லை ஏனெனில் எனக்கு தெரிந்த வரை தமிழ் நாட்டில் எமது போராட்டம் பற்றிய தெளிவு எண்பது வீதம் ஏன் கூட என்றும் சொல்லலாம் அவர்களிற்கு இல்லை வெறும் பத்திரிகை செய்திகளிலேயே எமது போராட்டத்தை பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
ஆனால்: இந்திய இராணுவத்துடன் மோதல் நடந்து காயப்பட்ட பல போராளிகளிற்கு அதே கால கட்டத்தில் தமிழ் நாட்டில் பல இடங்களிலும் மக்கள் ஆதரவளித்து பாது காத்து இருக்கிறார்கள் பின்னர் ஏற்பட்ட பிரச்சனைகளிலும் தங்கள் வீடுகளில் போராளிகளைமறைத்து வைத்து பாதுகாத்திருக்கிறார்கள்.எனவே முடிந்த அளவு எமது போராட்டம் பற்றிய மக்களிற்கு போராட்ட தெளிவை கொடுப்பது எமது கடைமை.
இப்படித்தான் ஒரு சமயம் நான் இந்தியாவில் நின்றபோது யெயா தொலைக்காட்சியில் ஒரு பட்டி மன்றம் அதிலே ஏதோ வேலை வாய்ப்பு பற்றியது.அதிலே வந்த தமிழ்பேராசிரியர் ஒருவர் கூறினார் சிலோனிலே ஏன் தமிழர் போராடுகிறார்கள் வேலை வாய்ப்பின்மை அதனால் வறுமை என்று அதை பாத்து கொண்டிருந்த எனக்கு எப்பிடி இருந்திருக்கும்இப்படி ஒரு பேராசிரியரே பேசும் போது மற்ற சாதாரண பொது அறிவு அற்றவர்கள் எப்படி எமது போராட்டத்தை அறிந்திருப்பார்கள்

<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/