12-10-2005, 11:05 AM
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->ஈழத்து பையன் என்பது சிரிப்புக்குரிய விடயமாக இருப்பதிலும், ஈழத்து விடுதலைப் போராட்டம் சிரிப்புக்குரிய விடயமாக விளிப்பதைத் தான் நாம் கவனத்தில் கொள்கின்றோம். எமது விடுதலைப் போராட்டத்தை அவர்கள் புரிந்து கொள்ளாத் தன்மையையே கண்டு கொள்கின்றோம்.
இங்கே தமிழினியும் சரி, பிறரும் சரி சுட்டிக்காட்டும் விடயம் அதுவே. இது கதையின் கதாபாத்திரத்தை, அல்லது அதில் பொதிந்திருக்கும் கருத்துக்களால் ஆசிரியர் எப்படியான உணர்வலைகளைக் கொண்டிருக்கின்றார் என்பதை சுட்டிக் காட்டுவதில் என்ன தவறு?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தூயவன் நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள் என்பது தெரியாது.
இருந்தாலும் உங்களிடம் சில கேள்வி...........?
இதுவும் நீங்கள் உங்கள் தாயகத்தை விட்டு வெளியில் இருந்தால் மட்டுமே.
இதற்கெல்லாம் நாம் கோபப்பட வேண்டியதில்லை என நினைக்கிறேன்.
ஒரு விடயத்தை சரியாக புரிந்து கொள்ளாத போது அல்லது தமது அடிமனதில் இருக்கும் ஒரு கருத்துக்கு எதிரான ஒன்றை கேட்கும் போது கோபம் உருவாவது இயல்பு.
சற்று நிதானமாக யோசித்தால் மட்டும் போதும் தூயவன்.
[quote] :?: நீங்கள் எந்த நாட்டில் தற்போது இருக்கிறீர்கள்?
:?: நீங்கள் இருக்கும் நாட்டுக்கு வரும் போது உங்கள் மனோ நிலை
அதாவது நீங்கள் அந்த நாட்டைப் பற்றி என்ன மாதிரியான உணர்வலைகளை உங்களுக்குள் கொண்டிருந்தீர்கள்?
:?: வந்ததும் வந்த நாட்டைப் பற்றி என்ன மாதிரியான உணர்வுகள் ஏற்பட்டன?
:?: இப்போது அந்த நாட்டைப் பற்றிய உங்கள் எண்ணம் என்ன?
:?: ஆரம்பத்தில் இருப்பது போலவே இருக்கிறதா?
:?: இல்லை மாற்றம் தெரிகிறதா?
உண்மையை யாருக்கும் சொல்ல வேண்டாம்.
சற்று நிதானமாக யோசியுங்கள்.
உங்கள் நிலைதான் மோகன்தாஸது நிலையாக இருக்கும்.
ஆரம்ப காலங்களில்
ஏகப்பட்ட இயக்கங்கள் இந்தியாவில் பயிற்சி முகாம்களை வைத்திருந்தார்கள்.
உதாரணத்துக்கு
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
டெலோ
ஈபீஆர்எல்எப்
ஈரோஸ்
................இன்னும் எத்தனையோ?
ஆனால் இவர்களை இனம் காண அவர்களுக்கு தெரியவில்லை.
இந்தியர்கள் அனைவரையும் <b>விடுதலைப் புலிகள்</b> என்றுதான் குறிப்பிட்டார்கள்.
ஆரம்ப காலத்தில் விடுதலைப்புலிகள் என்ற பெயரில்தான் தாக்குதல் சம்பவங்கள் ஆரம்பித்தன.
அவை பாமர மக்களின் மனதில் பதிந்தன.
அது தொடர்கின்றன.
சிங்கள மக்கள் கூட சாதாரண தமிழனைக் கூட <b>கொட்டியா</b> (புலி) என்றுதான் அழைத்தான். இன்றும் தொடராமல் இல்லை.
இருந்தாலும் <b>அது பற்றிய தெளிவு அரசியல்வாதிகள் தவிர்ந்த சிங்கள மக்களுக்கு இன்று உண்டு.</b>
ஒரு சில இராணுவ வீரர்களைக் கொன்றதற்காக 1983 ஜுலையில்
கொழும்பு தமிழர்களையும் தமிழர் உடமைகளையும் எரித்தவர்கள்.............
இன்று பல்லாயிரம் இராணுவம் சாகும் போது அதைக் கண்டு கொள்ளாததற்கு காரணம் அதுவே?
இன்றும் இந்தியாவில் அரசியல் தெரியாத பாமர மக்கள் அதே நிலையாகவே இருக்கிறார்கள். பார்க்கிறார்கள்.
அண்மையில் நான் இந்தியா போன போது
ஒருவர் என்னிடம் சொன்னார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பத்மநாபா நம்ம வீட்டுலதான் குடியிருந்தார் சார்.
அவரை சிங்களவனுக கொண்ணுட்டானுக..............
அவருக்கு நான் என்ன கொள்கை விளக்கமா கொடுக்க முடியும்?
அவருக்கு சொன்னாலும் புரியப் போவதில்லை.
இது பலரது நிலை.
<b>குழந்தைகளை நம்ம நிலையில இருந்து பார்க்கக் கூடாது.
நாங்கள் பெரியவங்கள் என்றால்
அவங்கட இடத்துக்கு நம்மை தாழ்த்திக் கொண்டு போய் பார்க்க வேணும்.
அப்போதான் அவர்களது உணர்வுகள் புரியும்.</b>