12-10-2005, 10:01 AM
<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin--> தமிழ் ஈழ சம்மந்தமான நிதிகளுக்கு தேடி வந்த வந்து உதவி செய்யும் தமிழ் நாட்டு உறவுகளை எனது சொந்த உறவாகத்தான் பார்க்கிறேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சுனாமி காலத்தின் போது கனடாவில் மாணவர்கள் நிதிசேகரித்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் $100 கொடுத்தார், இவ்வளவிற்கும் அவரது சொந்த ஊரிலயும் சுனாமி தன் கைவரிசையைக் காட்டியிருந்தது, அப்பொழுது அவரிடம் கேட்டோம் ஏன் உங்களின் ஊரிற்கு அனுப்பவில்லையா என்று, அதற்கு அவர் சொன்னார் எங்களிற்கு அதப் பாக்கிறத்திற்கு ஒரு அரசாங்கம் இருக்கு ஆனால் இலங்கையில உங்களிற்கு உதவி செய்யும் அரசில்ல அதனால் உங்களிடம் இதைத்தருகிறேன் என்றார்.

[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.