12-08-2003, 01:57 PM
வணக்கம்.
இந்த இந்திய மற்றும் புலம் பெயர் தொலைக்காட்சிகள் பற்றிய விமர்சனங்களை அனைவரும் வைத்தோம். நமது தொலைகாட்சிகளுக்கு மன்னிடம் கொடுக்க வேண்டும், இந்திய தொலைக்காட்சிகளை நாம் புறக்கணிக்க வேண்டும் என்று கூக்குரல் எழுப்பினோம. அனால் மற்றைய நேயர்களின் கருத்தக்களை உள்வாங்கிய போது எனக்கு மனச்சாட்சி ஏனோ உறுத்த ஆரம்பித்தது. அதனால் இந்த வார இறுதியை இந்த தொலைக்காட்சிகள் அனைத்தiயும் பார்ப்பது என முடிவுசெய்தேன். சன் தொலைக்காட்சி, ரீரீஎன், தீபம், வெக்றோன். இதற்காக ஒரு சந்தா அட்டையை நண்பரிடம் கடன் வாங்கவும் நேர்ந்தது. அவருக்க நன்றி!
சரி விடயத்திற்கு வருவம். நமது தொலைக்காட்சி என்ற வெறி என் கண்களை எவ்வளவு து}ரம் பாதித்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. காரணம். நமது தொலைக்கட்சிகளில் வந்த சில நிகழ்ச்சிகளை நான் பாரக்க பட்ட வேதனை அப்பா சொல்ல முடியாது. கிட்டாதட்ட 3 பியர் கான்களை மடக்கு மடக்கு என்று குடிக்க வைத்து விட்டார்கள். (நல்லவேளை எனது குடும்பம் முழுவதையும் வார இறுதிக்கு நண்பர்கள் வீட்டிற்கு அனுப்பி விட்டேன். ஒரு தொலைக்காடசியில் ஒருவர் சோதிடம் சொல்கிறார். சோதிடம் செய்தவர் முகம் கூட ஒழுங்கா கழுவவில்லை போலை, அல்லது என்னை மாதிரி இரவு நல்ல தண்ணியோ தெரியாது. விடியதா முகம், இவர் மக்களிற்கு விடிவை சொல்கிறார் சோதிடமாக! இவை இன்னும் எவ்வளவு நாளைக்குதான் எங்களை பிற்போக் சமூகமாக வைத்திருக்கப்போகினமோ தெரியாது. ஆனால் நம்மட சனங்கள் சும்மாவே அவையின்றை காட்டிலை காசு செலவழித்து இந்த து}ங்கு மூஞ்சியிடம் சாத்திரம் கேட்குதுகள். காலை 9 மணிக்கே முதலாவது பியர்கானை உடைக்க வைத்த பெருமை இந்த தொலைக்காட்சிக்கு சேரும். அடுத்தது இந்த சினிமாப்பட்டை (இதை வழமையா படங்கள் பாரக்கேக்கை ஓட விடுவினம்) தொலைபேசியல் வந்து அறிவிப்பாளரிடம் கேட்கும் நிகழ்ச்சிகள். இதில் ஒரு அறிவிப்பாளர் சுகம் எல்லாம் நல்லா விசாரிக்கிறார், ஆனால் ஆள் உந்த நிகழ்சிக்கு பொருத்தமானவாரா என்பது கேள்விக் குறி? அவருக்கு சினிமா பற்றிய அறிவே கிடையது, அதுவும் இன்றைய சினமா பற்றி, பாலும் பழமும் காலப் பேர்வழி சும்மா வந்தவையை விசாரிச்சிப்போட்டு பாட்டு போடினம், இதே மாதிரி நிகழ்சி தென்னிந்திய தொலைக்காடசியிலும் பார்த்தேன் அலுப்புத் தட்டவில்லை, ஓரளவு சுவாரஸ்யமாகவும் இருந்தது, அவையும் இவை டீபாடுற பாட்டைத்தான் போடினம். அனால் நம்மடையிலை ஏன் அலுப்படிக்குது? விசாரிச்சுப் பார்த்ததிலை தென்னிந்திய தொலைக்காட்சியிலை வாறவை பயிற்சி எடுத்து தான் வருகினம். நம்மடை தொலைக்காட்சியிலை சிலதுக்கு வாறவைக்கு குரல் நல்லாயிருந்தா போதுமாம். சிலதுக்கு வடிவாயிருக்கவேண்டுமாம், சிலது ஓசி அறிவிப்பாளர்களை நாடுது, இன்னும் சிலத றெக்கமண்டேசன் வேணும். இந்த தொலைக்கட்சி அறிவிப்புத்துறை பற்றிய பயிற்சியோ அல்லது ஒரு குறைந்த பட்சம் ஒரு கலந்துரையாடலைக் கூட நடாத்த இந்த தொலைக்கட்சிகள் அக்கறை காட்டுவதில்லை! அப்ப தரம் எப்படி இருக்கும். மனதுக்கு பிடித்த நிகழ்ச்சிகள் நமது தொலைக்காட்சியில் இல்லாமல் இல்லை. ஞாயிறு மாலை நகைச்வை நிகழ்ச்சிகள் நன்றாகவே இருந்தது, ஆனால் யானைப்பசிக்கு ஏதோ கோர்ன்பிளேக்ஸ் (இது நம்மடை தொலைக்காட்சி ஸ்ரைல்) போட்டது பொல் உள்ளது.
இன்னும் வரும்!